Posts

Showing posts from February, 2018

மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார் விராட் கோஹ்லி video

Image
சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்சில் 17000 ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையைவிராட்கோஹ்லிபடைத்துள்ளார்இந்தியதென்ஆப்பிரிக்காஅணிகள் இடையிலான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி. பெற்றது இப்போட்டியில் இந்தியஅணி தலைவர் கோஹ்லி 129 ஓட்டங்கள் குவித்தார் இது ஒருநாள் போட்டியில் அவரின் 35-வது சதமாகும்கோஹ்லி 31 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 17000 ஓட்டங்களை தொட்டார். ஒருநாள் டெஸ்ட், டி20 என மூன்று வித சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து கோஹ்லி17000ஓட்டங்களைகுவித்துள்ளார்இந்தஎண்ணிக்கையைதனது363வதுஇன்னிங்சில்அவர் தொட்டிருப்பது புதிய சாதனையாகும்இதற்கு முன்னர்தென்ஆப்பிரிக்காவின்ஹசிம்ஆம்லா381போட்டிகளில்17000ஓட்டங்கள்எடுத்ததேசாதனையாகஇருந்தநிலையில் கோஹ்லி அதை முறியடித்துள்ளார்.

கோஹ்லி மீண்டும் உலக சாதனை!!

Image
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை 5க்கு 1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைபப ற்றி யது தென்னாபிரிக்காவின் சென்சூரியனில் நேற்று இடம்பெற்ற ஆறாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி 8 விக்க ட்டு க்களால் வெற்றிபெற்றது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்ததுஇதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 46 5 ஓவர்களில் 204 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பின்னர், 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 32.1 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தமது 35 ஆவது சததத்தைப் பூர்த்தி செய்த அணித் தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மூன்று சதங்களை கடந்த விராட் கோலி 558 ஓட்டங்களைப் பெற்றார்இதனூடாக இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் 500 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை கோலி படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் வீ...

கோஹ்லி மீண்டும் உலக சாதனை

Image
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை 5க்கு 1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைபப ற்றி யது தென்னாபிரிக்காவின் சென்சூரியனில் நேற்று இடம்பெற்ற ஆறாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி 8 விக்க ட்டு க்க ளால் வெற்றிபெற்றதுபோட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது இதை யடுத்து முத லில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 46 5 ஓவர்களில் 204 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்க ட்டு க்க ளையும் இழந்தது பின்னர் 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 32 1 ஓவர்களில் 2 விக்கட்டு க்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியதுஇந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தமது 35 ஆவது சததத்தைப் பூர்த்தி செய்த அணித் தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மூன்று சதங்களை கடந்த விராட் கோலி 558 ஓட்டங்களைப் பெற்றார்இதனூடாக இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் 500 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை கோலி டைத்துள்ளா ர்முன்ன தாக இந்திய அணியின் வீரரான ர...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 கேட்ச்கள் பிடித்து டோனி புதிய சாதனை video

Image
தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள்கேப்டனும்விக்கெட்கீப்பருமான மகேந்திரசிங் டோனி, 600-வது கேட்ச் பிடித்து அசத்தினார் தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி இன்று செஞ்சுரியனில்நடைபெற்றதுஇதில்இந்தியஅணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 5-1 என கைப்பற்றியது. இப்போட்டியில் தென்ஆப்ரிக்க வீரர் ஹாசிம் அம்லா சர்துல் தாகூர் வேகத்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனியின் 600-வது கேட்ச் ஆகும் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டோனி 774 விக்கெட்கள் வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார் இதில் 600 கேட்ச்களும்174ஸ்டெம்பிங்களும்அடங்கும். டோனி 144 டெஸ்ட் இன்னிங்சுகளில் 256 கேட்ச்களும் 272 ஒருநாள் போட்டிகளில்296கேட்ச்களும்75 டி20 போட்டிகளில் 47 கேட்ச்களும் பிடித்துள்...