மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார் விராட் கோஹ்லி video
சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்சில் 17000 ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையைவிராட்கோஹ்லிபடைத்துள்ளார்இந்தியதென்ஆப்பிரிக்காஅணிகள் இடையிலான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.
பெற்றது இப்போட்டியில் இந்தியஅணி தலைவர் கோஹ்லி 129 ஓட்டங்கள் குவித்தார் இது ஒருநாள் போட்டியில் அவரின் 35-வது சதமாகும்கோஹ்லி 31 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 17000 ஓட்டங்களை தொட்டார்.
ஒருநாள் டெஸ்ட், டி20 என மூன்று வித சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து கோஹ்லி17000ஓட்டங்களைகுவித்துள்ளார்இந்தஎண்ணிக்கையைதனது363வதுஇன்னிங்சில்அவர் தொட்டிருப்பது புதிய சாதனையாகும்இதற்கு முன்னர்தென்ஆப்பிரிக்காவின்ஹசிம்ஆம்லா381போட்டிகளில்17000ஓட்டங்கள்எடுத்ததேசாதனையாகஇருந்தநிலையில் கோஹ்லி அதை முறியடித்துள்ளார்.

Comments
Post a Comment